¡Sorpréndeme!

எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்! | HEAVY RAIN ALERT

2020-11-06 0 Dailymotion

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின.






imd warns heavy rains occur tn coastal districts on next four days